Gujarat welcomes

img

கேரளத்தை வானளாவ வாழ்த்துகிறது குஜராத் ஏடு!

குஜராத்திலிருந்து வெளிவரும் பிரபல வார ஏடாகிய சித்ரலேகா கேரள இடதுசாரி அரசின் ஆரோக்கிய  நடவடிக்கைகளையும், இடது சாரி அரசையும் வானளாவப் புகழ்ந்தும் வாழ்த்தி யும் எழுதியுள்ளது.